உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

‘பெயரில் என்ன உள்ளது’ என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. உங்கள் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே உங்கள் பெயர் தான். சில நேரங்களில் உங்களின் தனிக்கூறுகள் மற்றும் விதியை பிரதிபலிக்கும் உங்கள் பெயர். உங்கள் பெயர் உங்களின் பெர்சனாலிட்டியை வலுமிக்க வகையில் தாக்கும். உங்கள் பெயரின் முதல் எழுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், வாழ்க்கையில் உங்கள் திறனை பற்றியும் வெளிப்படுத்தும். உங்கள் தேர்வுகளை உறுதிபடுத்தும் சக்தியும், உங்கள் … Continue reading உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?